ஸ்ரீ இராமரிஷி குருகுலம் வழங்கும்

தாந்ரீக ஈர்ப்பு விதி
Attraction of Tantric


26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று
யோகி இராமரிஷி ஐயா அவர்களின்
ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு

ஆன்லைன் வழியாகவும் பங்குபெறலாம்
Class Recording வழங்கப்படும்


    தாந்ரீக ஈர்ப்பு விதி என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அற்புதமான வழிபாட்டு முறையாகும்.

    இந்த வழிபாட்டு முறையானது நேரடியாக நமது Super Conscious Mind மற்றும் Universal Mind என்ற இரு பரிமாணங்களில் வேலை செய்யக்கூடியது.

    அதனால் தான் நமது முன்னோர்கள் நமது உடல், மனம், ஆரோக்கியம், பொருளாதாரம், நமது சந்ததிகள் மற்றும் நம்முடைய மரபணு பதிவுகள் இவற்றை கருத்தில் கொண்டு நமக்கு பயன்படும் விதமாக ஒரு நடைமுறையை நமக்கும் நமது சந்ததியினருக்கும் கடத்தி சென்றுள்ளனர் ஆனால் அந்த அரிய கலையை இன்று நாம் மறந்தே விட்டோம்.

    அதனால் தான் இன்று நம்மிடம் நிகழ்ந்தது கொண்டிக்கும் மனது சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் வேர் காரணம்.

    மனம் நினைத்தால் இந்த பிரபஞ்சத்தில் நமக்கு தேவையான எதை வேண்டுமானாலும் உருவாக்கித்தரும்.

    மனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டா
-என்ற சித்தர்களின் கூற்றை கவனிக்க

    மனமே மந்திரம், மனமே தந்திரம், மனமே எங்குமே சிவ சம்போ!!! என்பதை நீங்கள் உங்கள் மனதை பயன்படுத்த உணர்ந்து பழகிவிட்டால் ஆழ் மனதின் ஆற்றலைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

    எனவே நமது ஆழ்மனதை பயன்படுத்த சில வழிமுறைகள் இருக்கிறது அது குறியீடுகள், வடிவங்கள், வழிபாடுகள் மற்றும் தியானங்கள் இந்த வழிமுறைகளை எல்லாம் நாம் நமது நேரடி வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பயன்கள்:-
1. உடல் ஆரோக்கியம்
2. மன ஆரோக்கியம்
3. பொருளாதாரம்
4. தொழில் வளர்ச்சி
5. வியாபார வளர்ச்சி
6. திருமண தடைகள் நீங்கும்
7. குழந்தை பாக்கியம் கிடைக்கும்
8. மன உளைச்சல் நீங்கும்.
9. சூட்சும சக்திகளை பெறலாம்
10. எதிரிகளை வெல்லலாம்.


    ஆழ்மனதின் சூட்சும சக்திகளை குறியீடுகள் மூலமாக பயன்படுத்தும் தியான பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படும்.
(தியானம் செய்ய வெள்ளை துணி கொண்டு வரவும்.)

👉 பயிற்சி அளிப்பவர்:- குரு யோகி இராமரிஷி ஐயா அவர்கள்.
(ஸ்ரீ இராமரிஷி குருகுலம் மற்றும்
இராமரிஷி தியான பீடம்.)

👉 பயிற்சி நன்கொடை:- ₹ 1001/- மட்டும். (மதிய உணவு தேநீர் உட்பட)

👉 முன்பதிவு அவசியம்.

👉 GPay Number:- 9940949796
(கட்டணம் செலுத்திய பின் Screenshot-ஐ அனுப்பவும்.)

👉 வகுப்பு நடைபெறும் இடம்:- கோவை

👉 நாள் :- 26-01-2025

👉 நேரம்:- காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:- 9688111126